நேற்று வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி சத்துணவுக் கூடத்தை திறந்து பார்த்த போது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், அந்த இடிபாடுக்குள் ஒரு குட்டியானை சிக்கி, உடல் முழுவதும் சிதிலமடைந்து எழும்புகூடான நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ் எஸ்டேட் சத்துணவு கூடத்தில் சிதிலமடைந்த நிலையில் குட்டியானை உடல் கண்டெடுப்பு வனத்துறையினர் தீவிர விசாரணை
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது அதைத்தொடர்ந்து பள்ளிகளை திறப்பதற்க்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேற்று வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி சத்துணவுக் கூடத்தைதிறந்து பார்த்த போது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், அந்த இடிபாடுக்குள் ஒரு குட்டியானை சிக்கி, உடல் முழுவதும் சிதிலமடைந்து எழும்புகூடான நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர், ஆண்டு விரைந்து வந்த வனத்துறையினர், இறந்த குட்டியானையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த குட்டி யானை எப்போது இறந்தது? என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.