திருப்பூரில் சுகாதார மையத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் காலாவதியான ஊட்டச்சத்து பொருட்கள்..! கர்ப்பிணிகள் அதிர்ச்சி..!!

விபரம் தெரியாத கர்ப்பிணிகள், இவற்றை சாப்பிட்டால் ஆபத்தாக முடியும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் சுகாதார மையத்தில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய, தமிழக அரசு சார்பில், சிறப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது.



அதில், ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக், 500 மில்லி ஆவின் நெய், பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, துண்டு, பிளாஸ்டிக் கூடை ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.



இதனிடையே, திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் நேற்று முன்தினம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகத்தில் பேரிட்ச்சம் பழம் காலாவதியாகி ஒரு மாதமாகிறது.



அதேபோல், நெய் இன்னும் ஒரு நாளில் காலாவதியாக உள்ளது. விபரம் தெரியாத கர்ப்பிணிகள், இவற்றை சாப்பிட்டால் ஆபத்தாக முடியும்.

எனவே, அலட்சியமாக இருக்காமல், இந்த விஷயத்தில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...