கிணத்துக்கடவு அருகே குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

கிணத்துக்கடவு அருகே கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார் பெட்டிக் கடை உரிமையாளர் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அந்தப் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார் பெட்டிக் கடை உரிமையாளர் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...