வால்பாறை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு CSI திரு சபை மூலம் நிவாரண பொருட்கள் வழங்கல்

வால்பாறை அருகே தீப்பிடித்து எரிந்த 8-வீடுகளில் உள்ள குடும்பத்திற்கு CSI திரு சபை மூலம் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த குடும்பத்திற்கு கிரைண்டர், மிக்சி, அரிசி மற்றும் பண உதவி செய்தனர்.

கோவை: வால்பாறை அருகே தீப்பிடித்து எரிந்த 8-வீடுகளில் உள்ள குடும்பத்திற்கு CSI திரு சபை மூலம் பொருள் உதவி மற்றும் பண உதவி செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடந்த 8 ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டு அதில் 8 வீடுகள் தீப்பிடித்து மளமளவென்று எறிந்து இதில் எட்டு வீடுகளிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.

ஆனால் வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் சேதமடைந்தது உணவு பொருட்கள் வீட்டு உடைமைகளை இழந்த 8 குடும்பத்தினருக்கும் வால்பாறை சிஎஸ்ஐ திருச்சி தஞ்சாவூர் திருமண்டலம் பேராயர் முனைவர் சந்திரசேகரன் வால்பாறையில் நடந்த தீ விபத்து குறித்து தகவலை அறிந்து வீடுகளையும் உடைமைகளையும் இழந்த குடும்பத்திற்கு கிரைண்டர், மிக்சி, அரிசி மற்றும் பண உதவி செய்தனர்.

இந்நிகழ்வில் பால் சுந்தர் சிங், ஜான் வெஸ்லி, தோணி மற்றும் சபை பொறுப்பாளர்கள் வில்லோனி திரு சபை உறுப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...