73 வது குடியரசு தினவிழா: கோவை மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை..

தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின்னர், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வெண்ணிற புறாக்களை பறக்கவிட்டனர்.



கோவை: நாட்டின் 73 வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வெண்ணிற புறாக்களை பறக்கவிட்டனர். 



அதனை தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின்னர், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வெண்ணிற புறாக்களை பறக்கவிட்டனர். 



பின்னர், கோவை மாவட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், காவலர்கள், அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், குடிநீர் வழங்கல் வாரிய அலுவலர்கள் ஆகிய முன்கள பணியாளர்கள் 303 பேருக்கு சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 



கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீட்டில் இருந்த படி குடியரசு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் முக நூலில் நேரலை ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.



வழக்கமாக குடியரசு தினத்தில் நடத்தப்படும், கிராம சபை கூட்டங்களும் இவ்வாண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...