பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்

பொள்ளாச்சி அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையின் மையத்தடுப்பு மீது ஏறிய அரசு பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தடுப்பின் மீது சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.


கோவை: பொள்ளாச்சி மின்கரை ரோட்டில் மையதடுப்பில் தடம்புரண்டு சென்ற அரசு பேருந்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

பொள்ளாச்சி அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையின் மையத்தடுப்பு மீது ஏறிய அரசு பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தடுப்பின் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று அரசு பேருந்துஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டுவேட்டைக்காரன் புதூரை அடுத்த காளியாபுரம் நோக்கிச் சென்றது. மீன்கரை சாலையில்சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்து சாலையின் நடுவில் இருந்த மையத்தடுப்பு சுவரில் ஏறியது. தொடர்ந்து பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் மையத்தடுப்பின் மீதே சென்றதால் பேருந்திலிருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

அரை கிலோ மீட்டர் பயணத்துக்குப் பிறகு மீண்டும் சாலையில் இறங்கிப் பயணித்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...