நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் அதிமுக தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேர்காணல்..!

இதய தெய்வம் மாளிகையில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக நேர்காணல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேர்காணல் நடத்தினார்.

கோவையில் நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் இந்த நேர்காணலானது நடைபெற்று வருகிறது.



இந்த நேர்காணின் போது, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் எ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் சட்டமன்ற கே.ஆர்.ஜெயராம் உடனிருக்கின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...