கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்..!

கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி சுரேந்தர் ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்த நாள் முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.


கோவை: கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி சுரேந்தர் ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்த நாள் முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.



தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொங்கு மண்டலத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனைப்படி மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாதிபதி ஏற்பாட்டில் நகரச் செயலாளர் விகே பாலகிருஷ்ணன் முன்னிலையில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கஞ்சிக்கோணாம்பாளையம் கிளை மூத்த முன்னோடி கிருஷ்ணசாமி, வார்டு செயலாளர் கருப்பசாமி, வக்கீல் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணசாமி, சுப்பிரமணி, ஈசன் ஆறுச்சாமி, பழனிச்சாமி, சுந்தர்ராஜ், ஹரிதாஸ், நாச்சிமுத்து, சென்ட்ரிங் கார்த்தி,மற்றும் இளைஞர் அணி சார்பில் சுரேந்தர், ஜோதிராமலிங்கம், அருள்வடிவேல், k.ராம் வசந்த், மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...