பொள்ளாச்சியில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!!

விசாகா கமிட்டிகளை தமிழகத்திலுள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களில் தமிழக அரசு அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்க விசாகா கமிட்டிகளை தமிழகத்திலுள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களில் தமிழக அரசு அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரில் உள்ள திருவள்ளுவர் திடலில் 'கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம்' சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல்வி உரிமை மீட்பு கூட்டியக்கம் நிர்வாகிகள் மற்றும் இந்த இயக்கத்தின் தோழர்கள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...