கோவையில் நடைபெற்ற 12வது மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சம் போ் பயன் பெற்றதாக தகவல்..!

இதில் முதல் தவணை தடுப்பூசியை 12 ஆயிரத்து 977 பேரும், 2 ஆம் தவணை தடுப்பூசியை 88 ஆயிரத்து 973 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.


கோவை: கோவையில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து ஆயிரத்து 950 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எளிதில் கிடைக்கும் வகையில் செப்டம்பர் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, 12 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 1 லட்சத்து 1,950 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதில் முதல் தவணை தடுப்பூசியை 12 ஆயிரத்து 977 பேரும், 2 ஆம் தவணை தடுப்பூசியை 88 ஆயிரத்து 973 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி முதல் தவணை தடுப்பூசியை 27 லட்சத்து 80 ஆயிரத்து 449 பேரும், 2 ஆம் தவணை தடுப்பூசியை 15 லட்சத்து 59 ஆயிரத்து 758 பேரும் செலுத்தியுள்ளதாக மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...