கோவையில் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு வருவாய் மற்றும் தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.


கோவை: கோவையில் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு வருவாய் மற்றும் தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

அதன்படி, நடப்பாண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் வழங்க வேண்டும். இதற்கு வருமான சான்று தேவையில்லை.

ஆதார் கார்டில் பெயர் மற்றும் மாற்றம் காரணமாக இதற்கு முன்னர் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்தவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...