கோவை கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபர் மீது வழக்கு பதிவு..!

கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மற்றும் தலைமை காவலர் ரவி ஆகியோர் நேற்று இரவு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், செக்போஸ்ட் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பழைய செக்போஸ்ட் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த நபர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது.

மேலும், விசாரணையின் போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...