வால்பாறையில் உதயநிதி ஸ்டாலினின் 44வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!

வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதியில் நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.


கோவை: வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

44வது பிறந்த நாள் காணும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திமுக கட்சி இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வால்பாறை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது.



வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதியில் நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் கேக் வெட்டி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் துணைத்தலைவர் A.ரமேஷ்ராஜ் ஆகியோர் மற்றும் திமுக நிர்வாகிகள் j p r பாஸ்கர், செல்வம், மகுடிஷ்வரன், செந்தில், ஈ கா,பொன்னுசாமி, வடகடை குட்டி, ஜெயராம், s r s சுரேஷ் மற்றும் நிகழ்ச்சியை முன்னிலை வகித்த நகர ரசிகர் மன்ற தலைவர் சதீஸ்குமார், ரசிகர் மன்ற நகர செயலாளர் சிவா இளங்கோமணி, நகரமன்ற பொருளாளர் காளிதாஸ், நகரமன்ற துணைத் தலைவர்கள் மகேந்திரன், பிரியேஷ், துணைச்செயலாளர்கள் சுபவர்கீஸ், வின்சென்ட், நகரமன்ற பொருளாளர்கள் பாண்டியராஜ், முரளிதரன் மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், கழகத்தின் மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...