கோவை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இம்மாத இறுதி வரை நீட்டிப்பு..!

கோவை மண்டலத்தில் உள்ள, 18 கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களுக்கும் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.250 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது.


கோவை: கோவை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை, இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டலத்தில் உள்ள, 18 கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களுக்கும் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.250 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது.

இங்கு, பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ், நைட்டிகள், ஆடவர்களுக்கான ரெடிமேடு சட்டைகள் கண்கவர் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக இம்மாத இறுதி வரை, சிறப்பு தள்ளுபடி விற்பனை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிளைகளிலும், வாடிக்கையாளர்களுக்காக 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, வட்டி இல்லா சிறப்பு கடன் வசதியும் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...