கொடநாடு வழக்கு விசாரணை தனபால் ரமேஷுக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு.!

கொடநாடு வழக்கு தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தனபால் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.


கோவை: கொடநாடு வழக்கு தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தனபால் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

கோவை நவம்பர் 26 படுகொலை வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில் தனபால் ரமேஷ் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 23-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கடந்த மாதம் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த இரு மாதங்களாக மேற்கொண்டு விசாரணை அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் அளித்த இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணை வந்தது. குற்றவாளிகள் யார் யார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர் அரசு தரப்பில் வக்கீல் ஜெகன் கனகராஜ் ஆஜரானார்கள் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் நேரில் ஆஜராகி இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்துத் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தனபால் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...