ஊட்டி பேருந்து நிலையம் பகுதியில், உட்லண்ட்ஸ் - ஏ.டி.சி., சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி: ஊட்டி பேருந்து நிலையம் பகுதியில், உட்லண்ட்ஸ் - ஏ.டி.சி., சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரியில், கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், குந்தா, 73 மி.மீ., அவலாஞ்சி, 55 மி.மீ., பிற இடங்களில், 30 மி.மீ., வரை மழைப் பதிவாகியுள்ளது.
சராசரி மழை அளவு, 22.55 மி.மீ., பதிவாகியுள்ளது. நேற்றிரவு காற்றுடன் பெய்த மழைக்கு, ஊட்டி பேருந்து நிலையம் பகுதியில், உட்லண்ட்ஸ் - ஏ.டி.சி., சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் மரத்தை பவர் மெஷின் உதவியுடன் அறுத்து அகற்றினர்.