இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கோவை: அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு எஸ்பி செல்வ நாகரத்தினம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (26.11.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் முன்னிலையில், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், மேலும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.