5-ஆண்டுகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டம் நீட்டித்து அரசாணை வெளியீடு.!!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 51 வகையான நோய்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான உயர் மருத்துவச் சிகிச்சை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.


சென்னை: முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 51 வகையான நோய்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான உயர் மருத்துவச் சிகிச்சை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

2011 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் இந்த திட்டம் மேம்படுத்தப்பட்ட முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதனையடுத்து 2008-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டத்தின் இணைக்கப்பட்டு மத்திய மாநில அரசுகள் இரண்டும் இணைந்து தவணைத் தொகை பங்கிட்டு வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் இந்த காப்பீட்டுத் திட்டமானது வரும் ஜனவரி மாதம் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...