டிசம்பர் 15 முதல் வெளி நாடுகளுக்கு விமான சேவை தொடக்கம்.!

இந்தியாவிலிருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானச்சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


டெல்லி: இந்தியாவிலிருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானச்சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தொற்று பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வராததால் தற்போது வரை விமான போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

"ஏர் பபுள்" என்ற கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தொற்று பரவல் குறைந்து பெரும்பாலான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானச்சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

வெளிநாடுகளை 3 வகையாகப் பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...