கோவையில் சட்டத்திற்கு விரோதமாக ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது..!

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.


கோவை: கோவையில் சட்டத்திற்கு விரோதமாக ரேசன் அரிசி கடத்த முயன்றவரை கைது செய்து அவர் கடத்த முயன்ற 900-கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களுக்கு இன்று (26.11.2021) ஆனைமலை பகுதியில் ரேஷன் அரிசியைக் கடத்துவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைமலை காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சட்டத்திற்கு விரோதமாக ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்த முயன்ற ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் நந்தகுமார் (24) என்பவரை கைது செய்து அவர் கடத்த முயன்ற 900-கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.



சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...