சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை: சட்டத்திற்கு விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர்கள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் சின்னகாமணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, சட்டத்திற்கு விரோதமாகத் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஆனைமலை வேட்டைக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (52) மற்றும் சின்னு(எ)உதயகுமார் (50) ஆகிய இருவரையும் கைது செய்து, மேற்படி நபர்களிடம் இருந்து 163 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ520/- ஐ பறிமுதல் செய்தும் வழக்குப் பதிவு செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேற்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.