உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, கிணத்துக்கடவில் திமுக இளைஞரணி சார்பில் கேக் வெட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
கோவை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, கிணத்துக்கடவில் திமுக இளைஞரணி சார்பில் கேக் வெட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் கொண்டாடப்பட்டது.

கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமதுயாசின் தலைமையில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலசந்திரன் ஏற்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிங்காரம் பாளையம் பகுதியில் உள்ள பிரசெண்டேஷன் கன்வெண்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவும் வழங்கப்பட்டது.
மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 2 லட்சத்திற்கான உயிர்காப்பீடு இன்சூரன்ஸ் செய்து கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜசோழன், துணை அமைப்பாளர் சல்மான்கான், நகர பொறுப்பாளர் கனகராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், முன்னாள் செயலாளர் சின்னசாமி, ஆறுச்சாமி, துரைசாமி, சேகர், கனகவேல், விமல், அன்பரசு, கோவிந்தராசு, சிவானந்தம், சக்தி தினேஷ், கிருஷ்ணன், கதிர்வேல் கிட்டு, பிரபு, டேவிட், சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.