கோவையில் கட்டுமான‌ தொழிலாளர்கள்‌ நலவாரியத்தின்‌ செயல்பாடுகள்‌ தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்.!!‌

கட்டுமானத் தொழிற்சங்க பிரதிநிகள்‌ மற்றும்‌ தொழிலாளர்களுடன்‌ கலந்து உரையாடல்‌ மற்றும்‌ பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள்‌ வழங்குவதற்கான 27.11.2021 அன்று கலந்தாய்வுக் கூட்டம்‌ கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாக கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.


கோவை: கட்டுமானத்‌ தொழிற்சங்க பிரதிநிகள்‌ மற்றும்‌ தொழிலாளர்களுடன்‌ கலந்து உரையாடல்‌ மற்றும்‌ பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள்‌ வழங்குவதற்கான 27.11.2021 அன்று பிற்பகல்‌ 3.00 மணி அளவில்‌ கலந்தாய்வுக் கூட்டம்‌ கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாக கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தலைமையில்‌ தமிழ்நாடு கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நலவாரிய தலைவர்‌ பொன்குமார்‌ கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நலவாரியத்தின்‌ செயல்பாடுகள்‌ தொடர்பாகக் கட்டுமானத்‌ தொழிற்சங்க பிரதிநிகள்‌ மற்றும்‌ தொழிலாளர்களுடன்‌ கலந்து உரையாடல்‌ மற்றும்‌ பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள்‌ வழங்குவதற்கான 27.11.2021 அன்று சனிக்‌ கிழமை பிற்பகல்‌ 3.00 மணி அளவில்‌ கலந்தாய்வுக் கூட்டம்‌ கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாக கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.

மேற்படி கூட்டத்தில்‌ கட்டுமானத்‌ தொழிற்சங்க பிரதிநிதிகள்‌ மற்றும்‌ தொழிலாளர்கள்‌ அனைவரும்‌ கலந்து கொண்டு வாரிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ நலத்திட்ட உதவிகள்‌ குறித்த விவரங்கள்‌ அறிந்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...