தமிழக அரசு தணிக்கை ஆலோசனை குழுவின் உறுப்பினராக கோவையை சேர்ந்த ஆடிட்டர் ஜலபதி தேர்வு.!!

தமிழக தணிக்கை ஆலோசனை குழுவின் உறுப்பினராக கோவையை சேர்ந்த ஆடிட்டர் CA.K.ஜலபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தென்னிந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சேர்மனாக(SIRC)உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: தமிழக தணிக்கை ஆலோசனை குழுவின் உறுப்பினராக கோவையை சேர்ந்த ஆடிட்டர் CA.K.ஜலபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின்‌ மாநில முதன்மை கணக்காயர்‌ (PAG Audit-I) அமைப்பு, தமது மூன்றாவது மாநில தணிக்கை ஆலோசனை குழுவினை கடந்த

அக்டோபர்‌ 22-ஆம்‌ தேது நியமித்தது. இக்குழு உறுப்பினர்களின்‌ பதவிக்காலம்‌ இரண்டு ஆண்டுகளை கொண்டது.

மேலும்‌ இக்குழுவின்‌ கலந்தாய்வுக் கூட்டங்கள்‌ ஆண்டின்‌ பிப்ரவரி /மார்ச் மற்றும்‌ அக்டோபர்‌ / நவம்பர்‌ மாதங்களில்‌ நடைபெறும்‌.

நவம்பர்‌ 24-ஆம்‌ தேதியன்று மாநில முதன்மை கணக்காயர்‌ (PAG Audit-I) மற்றும்‌ மாறில கணக்காயர்‌ (AG Audit-II) அலுவலகத்தில்‌ நடைபெற்ற மாநில‌ தணிக்கை ஆலோசனை குழு கூட்டத்தின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய தமிழ்நாட்டின்‌ நிதி மற்றும்‌ மனிதவள மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ பி.டி.ஆர்‌. பழனிவேல்‌ தியாகராஜன்‌‌ தணிக்கை அலுவலர்களுடன்‌ கலந்துரையாடினார்‌.

பட்டய கணக்கறிஞர்களின்‌ பங்களிப்பை ஏற்று அதன்மூலம்‌ தமிழக அரசின்‌ தடயவியல்‌ துறை உட்பட பல்வேறு அரசு துறைகளின்‌ தணிக்கை முறையினை மேலும்‌ செழுமைப்படுத்தும்‌ திட்டங்கள்‌ வகுக்கப்பட இருக்கிறது.

மேலும்‌, பட்டய கணக்கறிஞரும்‌ இந்தியப் பட்டய கணக்கறிஞர்கள்‌ நிறுவனத்தின்‌ தென்னிந்தியச் சபையின்‌ தலைவருமான கே. ஜலபது இக்குழுவில்‌ ஓர்‌ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்‌.

பிற உறுப்பினர்களின்‌ விவரம்‌ கீழ்‌ வருமாறு...

ஆர்‌. அம்பலவாணன்‌, தலைவர்‌

விஷ்வநாத்‌ ௪ங்‌ ஜேடன்‌, தலைமை உறுப்பினர்‌

அ. அபிரகாம்‌ ஜூடாஹ்‌ சிபாஸ்‌, உறுப்பினர்‌ - செயலாளர்‌

தீப்னா கோகுல்ராம்‌, தலைமை உறுப்பினர்‌

ஜி. இராஜேந்திரன்‌, தலைமை உறுப்பினர்‌

ஜே. பீட்டர்‌ அண்டனி ராஜ்‌, தலைமை உறுப்பினர்‌

ஜே.எஸ்‌. மொஹமத்‌ அஷ்ரஃப்‌, தலைமை உறுப்பினர்‌

சி.வி. பிர்மானந்தம்‌, உறுப்பினர்‌

முனைவர்‌ மயில்சாமி அண்ணாதுரை, உறுப்பினர்‌

ஜி. பாலச்சந்திரன்‌, உறுப்பினர்‌

கே. அஷோக்‌ வர்தன்‌ ஷெட்டி, உறுப்பினர்‌

எஸ்‌.ஆர்‌. ஜாங்கிட்‌, உறுப்பினர்‌

பி. ரகுராம்‌ சிங்‌, உறுப்பினர்‌

சி. ராஜேந்திரன்‌, உறுப்பினர்‌

கே. ஜெயலக்ஷ்‌ (௭) ஜெயா மேனன்‌, உறுப்பினர்‌

கே. இராமகிருஷ்ணன்‌ (ஜென்ராம்‌), உறுப்பினர்‌

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...