தொடர் மழை எதிரொலி: சோலையாறு அணை நீர்மட்டம் 160 அடியாக உயர்வு..!!

அணையில் இருந்து 400 கடல் நீர் வெளியேற்றப்பட்டு, சோலையாறு மின் நிலையம் 1 இயக்கப்படுகிறது. அணையில் 547 மில்லி கன அடி நீர் இருப்பு உள்ளது.


கோவை: தொடர் மழை எதிரொலியால் சோலையாறு அணை 160 அடியாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பி.ஏ.பி அணைகளின் முக்கியமான அணையாக வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை கருதப்படுகிறது. அரபிக்கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமித்து மீண்டும் தமிழகத்திற்கு திரும்பும் அணையாக சோலையாறு அணை உள்ளது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீர் ததும்பி 160 அடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 637 கன அடி நீர்வரத்து வரத்து உள்ளது. மொத்தம் 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் 160.4 அடி நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து 400 கடல் நீர் வெளியேற்றப்பட்டு, சோலையாறு மின் நிலையம் 1 இயக்கப்படுகிறது. அணையில் 547 மில்லி கன அடி நீர் இருப்பு உள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...