பொள்ளாச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்.!!

பொள்ளாச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள், சானிடைசர், முகக்கவசம், மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள், சானிடைசர், முகக்கவசம், மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக கழக மாநில இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாதம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தொடர் நிகழ்ச்சியாக கோவை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனி சிக்கன் செட்டியார் பள்ளியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள், சானிடைசர், முகக்கவசம், மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சு.பட்டிஸ்வரன் ஏற்பாட்டில், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சு.தங்கவேல், நகர பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணக்குமார், நகர தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சி.விக்னேஷ் பிரபு ஆகியோர் முன்னிலையில், கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தென்றல் வரவேற்புரையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, முன்னாள் மாவட்ட ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர் கோட்டூர் தேவேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பி.ஏ.செந்தில் குமார், மாவட்ட பிரதிநிதி கெளதம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜபெருந்தகை, வால்பாறை நகர மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன், 8-வது வார்டு ஜெயக்குமார், தேவ்கனேஷ் , நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஈஸ்வரன், கருப்புசாமி, கொங்கு சாந்து, கனகராஜ், 18-வது வார்டு மணிகண்டன், 18-வது வார்டு பிரவீன்குமார், நகர மாணவரணி துணை அமைப்பாளர் சபரிமுத்துவீரன், 21-வது வார்டு இளநீர் மணிகண்டன், தினேஷ் குமார், முகேஷ், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இறுதியில் நகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக் வருகை தந்து அனைவருக்கும் நன்றி கூறினார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...