வால்பாறையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக போக்குவரத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம்..!

ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


கோவை: வால்பாறையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக போக்குவரத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் போக்குவரத்து துறை சம்பந்தமாக சிஐடியு கட்சியின் சார்பாக பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் போக்குவரத்து கழக அலுவலகத்தின் முன்பு சிஐடியு கட்சி சார்பாக 20க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



போக்குவரத்து கழகத்தில் பற்றாக்குறையே ஈடுகட்ட வரவுக்குள் செலவு வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணம் பலன் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு அமுல்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவெடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்சி தலைவர் பரமசிவம் தலைமையில் போக்குவரத்துத் துறையினர் வால்பாறை போக்குவரத்து பணிமனை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...