கோவையில் தலை தூக்கும் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை.!!

கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரையை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 150-கிராம் கஞ்சா 45-போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரையை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

பெரிய கடைவீதி ஐயாசாமி வீதி அருகே உள்ள பொதுக் கழிப்பிடம் உள்ளது. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தனர்.

வெள்ளளூரைச் சேர்ந்த அப்துல் ரசாக் வயது 33, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா 45 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...