திருப்பூரில் நாளை நடைபெற உள்ள தமிழக முதலமைச்சரின் நிகழ்வுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: திருப்பூரில் நாளை நடைபெற உள்ள தமிழக முதலமைச்சரின் நிகழ்வுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் நாளை தமிழக முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வு திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்வுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வரின் வருகையைத் தொடர்ந்து திருப்பூர் கல்லூரி சாலை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சரின் திருப்பூர் வருகைக்காக சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.