கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட மதிமுக சார்பில் 127 விருப்ப மனு..!

கோவையில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 வட்டங்களுக்கும் மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட மதிமுக சார்பில் 127 விருப்ப மனு அளித்தனர்.

கோவையில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 வட்டங்களுக்கும் மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.

தலைமைக்கழக சார்பில் அவைத்தலைவர் திருப்பூர் சு துரைசாமி, தேர்தல் பணிசெயலாளர் ஆவடி அந்திரிதாஸ், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன்குமார் ஆகியோர்களிடம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 127 விருப்ப மனு அளித்தனர்.



இந்த நிகழ்வில் மாநில தேர்தல் பணி துணை செயலாளர் அ சேதுபதி, மாவட்ட துணை செயலாளர்கள் கணபதி செல்வராசு, ஆர் சற்குணம், பகுதி செயலாளர்கள் SP வெள்ளிங்கிரி, க.தங்கவேல், பொ சு முருகேசன், எல் லூயிஸ், கோட்டை ஹக்கீம், மு இராமனாதன், அப்துல் பாரி, வெ. சு சம்பத், குனிசை சண்முகம், மாலிக் பாந், தீர்மானக்குழு உறுப்பினர் மு கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் பேங் குமாரசாமி, பெ முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பயனீர் தியாகு, மாரகெட் செல்வம், அணி அமைப்பாளர்கள் GP அருள், அன்னபூரணி பாலு, மு பாபுமுருகன், த சிவசங்கர், CV தங்கவேலு, தொழிற்சங்க கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...