திமுக சார்பில் விருப்ப மனு மற்றும் டெபாசிட் திமுக நகரச் செயலாளரும் வழக்கறிஞருமான பால் பாண்டி தலைமையில், அக்கட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து டெபாசிட் தொகையாக ரூபாய் 5-ஆயிரம் பெறப்பட்டது.
வால்பாறை: வால்பாறையில் திமுக சார்பில் விருப்ப மனு மற்றும் டெபாசிட் திமுக நகரச் செயலாளரும் வழக்கறிஞருமான பால் பாண்டி தலைமையில், அக்கட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து டெபாசிட் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் பெறப்பட்டது.
கோவை மாவட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வால்பாறை பகுதியில் நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு கவுன்சிலர் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு ஆணையிட்டதை ஏற்று வால்பாறையில் திமுக சார்பில் விருப்ப மனு மற்றும் டெபாசிட் திமுக நகரச் செயலாளரும் வழக்கறிஞருமான பால் பாண்டி தலைமையில், அக்கட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து டெபாசிட் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் பெறப்பட்டது.
இதில் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் முன்னிலையில் திமுக அலுவலகத்தில் பெறப்பட்டது. இதில் வால்பாறை உள்ள அனைத்து திமுக கட்சிக்காரர்களும் தாமாக முன்வந்து தங்களுடைய படிவத்தைப் பூர்த்தி செய்து கட்சிப் பொறுப்பாளர்கள் வழங்கப்பட்டது.
மேலும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கான பணிகளைக் கட்சி நிர்வாகம் யாரை நிறுத்த அனுமதிக்கிறதோ? அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து வெற்றி பெற வேண்டும் என்று நகர பொறுப்பாளர் பால்பாண்டியன் அனைவரையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பால்பாண்டி, ஜே.பி.பாஸ்கரன் வழக்கறிஞர் வினோத்குமார், சௌந்தரபாண்டியன், செல்வம், செந்தில், ஈகா. பொன்னுச்சாமி மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.