கோவையில் ரயில்வே கிராசிங் மேம்பாலம் அமைக்கும் பணி: பி.ஆர்.நடராஜன் ஆய்வு.!!

துடியலூர் தண்ணீர்ப்பந்தல் பீளமேடு நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் ரயில்வே கிராசிங் மேம்பாலம் அமைக்கும் பணியைக் கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், நடராஜன் ஆய்வு செய்தார்.

கோவை துடியலூர் தண்ணீர்ப் பந்தல் பீளமேடு நஞ்சுண்டா புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி இருந்தார்.



இதன் அடிப்படையில் இன்று எம்.பி பி.ஆர்.நடராஜன், உடன் இப்பகுதிகளைச் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சீனிவாசலு மற்றும் ரயில்வே தலைமை பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் இத்திட்டங்கள் சாத்தியப்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...