கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளம் நிரம்ப வேண்டி கார்த்திகை தீபம் ஏற்றி விவசாயிகள் வழிபாடு.!!

கோதவாடி குளத்திற்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கள ஆய்வு நடத்தினார். அதிகாரிகளிடம் பிஏபி தண்ணீரைத் தொடர்ந்து திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


கோவை: திருக்கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்கள் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி மக்கள் வழிபாடு செய்தனர்.



அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியிலுள்ள குளம் நிரம்ப வேண்டிக் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.



கோதவாடி குளம் துறையில் உள்ள கோவிலில் நல்ல மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பி மக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நல்ல பயன் தரும் வகையில் இந்த வழிபாடு நடத்தப்பட்டது.



இந்தநிலையில் கோதவாடி குளத்திற்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கள ஆய்வு நடத்தினார்.

பின்னர் அங்கிருந்து அதிகாரிகளிடம் பிஏபி தண்ணீரைத் தொடர்ந்து திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...