அடைப்புகளைச் சரி செய்யும் பணிக்குக் கழிவுகளைத் தூர்வாருவதற்கு சூப்பர் சக்கர் வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருவதை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
கோவை: அடைப்புகளைச் சரி செய்யும் பணிக்குக் கழிவுகளைத் தூர்வாருவதற்கு சூப்பர் சக்கர் வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருவதை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி திருச்சி சாலை, பந்தயச் சாலை சந்திப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளைச் சரி செய்யும் பணிக்குக் கழிவுகளைத் தூர்வாருவதற்கு சூப்பர் சக்கர் வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருவதை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
உடன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் உள்ளனர்.