கோவையில் தொடரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு - அரசு மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சை..!

பருவநிலை மாற்றத்தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளொன்றுக்கு, 15க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.


கோவை: கோவையில் கொரோனா படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், கனமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

கோவையில் பருவநிலை மாற்றத்தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு, 15க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனை வருகின்றனர்.

அவர்களுக்குத் தேவையான மருத்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தற்போது அரசு மருத்துவமனையில் 5 பேர், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...