கோவை பந்தய சாலை பகுதியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ மறுதார்‌ தளம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ தீவிரம்..!

மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின் பேரில், மாதிரி சாலையில்‌ மில்லர்‌ இயந்திரத்தின்‌ மூலம்‌ மறுதார்‌ தளம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவின்படி, கிழக்கு மண்டலம்‌ தண்ணீர்‌ பந்தல்‌ சாலையில்‌ மழையினால்‌ ஏற்பட்ட குழிகளில்‌ ஈரக் கலவை கொண்டு பராமரிப்பு பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌. 71க்குட்பட்ட பந்தய சாலை பகுதியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌, மாதிரி சாலையில்‌ மில்லர்‌ இயந்திரத்தின்‌ மூலம்‌ மறுதார்‌ தளம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...