கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு கூடலூர் கிளை சிறையிலிருந்த கனகராஜின் உறவினர் ரமேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு கூடலூர் கிளை சிறையிலிருந்த கனகராஜின் உறவினர் ரமேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
சிறுநீரக கோளாறு காரணமாகக் கூடலூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பின் கோவைக்கு அரசு மருத்துவமனைக்கு போலிசார் அழைத்துச் சென்றனர்.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை ஏ.டி. எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கொலை, கொள்ளை வழக்கிற்கு மூல காரணமாக இருந்தகார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் விபத்தில் உயிரிழந்தார்.இந்த வழக்கையும் தனிப்படை போலீசார் விசாரணைநடத்தி வந்தனர். கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரானரமேஷ் ஆகிய இருவரையும்தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கோடநாடு கொள்ளை சதித் திட்டம் குறித்து தனபாலுக்குத் தெரிந்திருந்த நிலையில் போலிஸ் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் செல்போன்பதிவுகளை அழித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தனிப்படை போலிசார் தனபால் மற்றும் உறவினர் ரமேஷை கடந்த அக்டோபர் 25 -ந்தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திகூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதில் தனபாலுக்கு 11 நாள் போலீஸ் காவலில் விசாரணையும் ரமேஷ்க்கு 10 நாள் விசாரணையும்முடிந்தது.
இருவரையும் குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் நீதிமன்ற காவலில் கூடலூர் கிளை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் தற்போது இருவரும் கூடலூர் கிளை சிறையில் உள்ள நிலையில் கனகராஜின் உறவினர் ரமேஷ்க்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டது.
சிறுநீரக கோளாறு காரணமாகக் கூடலூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.பின்னர் கோவைக்கு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக போலிசார் அழைத்துச் சென்றனர்.