சிறுவாணியில் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளுக்கும், வழியோர கிராமங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது.
கோவை: கோவையின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பொழிவு தொடர்ந்து காணப்பட்டு வருகிறது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி, சுற்றுவட்டாரத்தில் 42 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதனால் 44.82 அடியாக நீர்மட்டம் இருந்திருக்கிறது.
மேலும், நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளுக்கும், வழியோர கிராமங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.