கிணத்துக்கடவில் 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 40-இடங்களில் 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.


கோவை: 100-சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று எட்டாவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 40-இடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வந்துமுதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

பல்வேறு கிராமங்களில் ஏற்கனவே நடந்த முகாம்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Newsletter

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...