கோவையில் பள்ளி மாணவியின் தற்கொலைக்குக் காரணமான குற்றவாளியை கடுமையாக தண்டிக்க கோரி திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மேலும், தற்கொலைக்கு காரணமான வேறு சில நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை தண்டிக்க கோரி திராவிட தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,

கோவை ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு உள்ளாக்கிய பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கிரவர்த்தியை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

மேலும், தற்கொலைக்குக் காரணமான சில நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்பள்ளியில் வேறு பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனரா என்று முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...