திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்துகொள்ள கோவைக்கு வைகோ வருகை.

தலைமைச்செயலாளரின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்துக்கள் பிடிபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனோடு ஆழமான நட்பு உண்டு எனவும் அதில் எந்த விரிசலும் இதுவரை ஏற்படவில்லை எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் நீதிக்கட்சியின் சாதனைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 100 புத்தகங்களை வைகோ வெளியிட்டு உரையாற்ற உள்ளது குறிப்பிடதக்கது.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...