திருப்பூரில் 100-நாள் வேலை திட்ட சம்பள நிலுவையை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

100- நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள 3-மாத சம்பள பாக்கியைப் பெற்றுத்தர வலியுறுத்தி சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: நிலுவையில் உள்ள சம்பள பாக்கியைப் பெற்றுத்தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் 100- நாள்வேலை திட்டத்தில் சரிவரச் சம்பளம் வழங்குவதில்லை என்றும் சம்பள பாக்கியை பெற்றுதர வலியுறுத்தியும் வேலையாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் வெள்ள கோவில், தாராபுரம், பொங்கலூர், அவிநாசி, பல்லடம் என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்து வருகின்றனர்.

இதில் பல்லடம் பகுதி சுக்காம் பாளையம் எனும் ஊரில் கடந்த 3-மாதங்களாக நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்குச் சம்பளம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர்.

பண்டிகை காலம் என்பதால் அந்த சம்பள பாக்கியை பெற்றுத்தர வலியுறுத்தி சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...