வங்கி, அஞ்சலகம் மற்றும் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டி கோவையில் சமூகநீதிக்கட்சினர் போராட்டம்..!

தமிழ்நாட்டில் மட்டும் இன்று வரை படிவங்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படுவதால் மொழி தெரியாதவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.



கோவை: வங்கி, அஞ்சலகம், நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூகநீதிக்கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது தொடர்பாக அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு உருவான நாளான இன்று, கோவை மக்களின் சார்பில் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம், மற்ற மாநிலங்களில் அஞ்சல் மற்றும் வங்கிகளில் கொடுக்கப்படும் படிவங்கள் அவரவர் தாய்மொழிகளில் இருக்கின்றது.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இன்று வரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் மொழி தெரியாதவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.



எனவே, தமிழ் மொழியில் படிவங்கள் வழங்கிடவும், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடவும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...