இயந்திரத்தின் கதவை உடைக்க முடியாததால் தப்பியோடிய கொள்ளையன் குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்: உடுமலை அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலைப்பேடையில் இருந்து திருப்பூர் செல்லும் சாலை எரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ., ஏ.டி.எம் மையத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் முகமூடி அணிந்த நபர் உள்ளே புகுந்து கொள்ளை
முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால், இயந்திரத்தின் கதவை உடைக்க முடியாததால் கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் குற்றவாளியை கண்டுபிடிக்க உடுமலை டி.எஸ்.பி தேன்மொழி வேல் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, உடுமலை நகர எல்லைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.