திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 70-மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்.!!

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 70- மூட்டை ரேசன் அரிசியைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 70-மூட்டை ரேசன் அரிசியைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி, காங்கேயம் சாலை கதிர் கார்டனில் உள்ள ஒரு குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகத் திருப்பூர் குடிமைப்பொருள் பறக்கும்படை அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது.

தகவலின் பேரில் பறக்கும் படை தனி தாசில்தார் சுந்தரம் தலைமையில் அலுவலர்கள் கதிர் கார்டன் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடோனில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.



ஆட்கள் இல்லாத நிலையிலும் பூட்டை உடைத்த அதிகாரிகள் 70-அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அந்த குடோனில் இருந்தவர்கள் தப்பித்து விட்டதாகவும், ரேசன் அரிசி கடத்திய நபர் மீது சட்டப்படியான நட எடுக்கப்படும் எனவும் தனி தாசில்தார் சுந்தரம் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட ரேசன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...