வால்பாறை சுகாதாரத் துறை சார்பாக குழந்தைகளுக்குத் தடுப்பூசி முகாம்.!!

வால்பாறை சுகாதாரத் துறை சார்பாக ஒன்றரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


வால்பாறை: வால்பாறை சுகாதாரத் துறை சார்பாக ஒன்றரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள ஒன்றரை முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பாகத் தடுப்பூசி முகாம் காமராஜ் நகர் பகுதியில் நடைபெற்றது.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குத் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.



தற்போது ஒன்றரை மாதம் உள்ள குழந்தைகளுக்கு ஓபிவி ஐபிவி ரோட்டா மற்றும் மூன்று மாதம் குழந்தைகளுக்கு ஓபிவி ரோட்டா மூன்றரை மாத குழந்தைகளுக்கு ஐபிவீ ஓபிவி ரோட்டா பிசிவி போன்ற தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கொட்டீஸ்வரி மற்றும் செவிலியர்களால் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...