திருப்பூரில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பாக டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பாக டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பாகத் திருப்பூர் அவினாசி சாலை பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

இதில், பாஜகவின் மாநில செயலாளர் மலர்கொடி கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட தலைவர் செந்தில்வேல் பெயர் பலகையைத் திறந்து வைத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
வருகின்ற பொங்கல் பண்டிகைக்குள் 100-இடங்களில் பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பாகக் கிளைகள் உருவாகி கட்சியை வலுப்படுத்துவது என உறுதி எடுத்தனர்.