கடந்த சில மாதங்களாக சிமெண்ட், கம்பி, மின்சாதன பொருட்கள், பிளாஸ்டிக் பைப் வகைகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
திருப்பூர்: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வேண்டி திருப்பூரில் கட்டட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. சிமெண்ட், கம்பி, மின்சாதன பொருட்கள், பிளாஸ்டிக் பைப் வகைகள் விலை உயர்ந்து வருகிறது.

இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுவதாகவும், கட்டுமானத் தொழில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பூர் கட்டட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற முழக்கங்கள் எழுப்பினர்.