தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்கள் கைது.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதி முழுவதும் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதி முழுவதும் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கிணத்துக்கடவு காவல்துறையினர் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நள்ளிரவில் நேரத்தில் கிணத்துக்கடவு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம், ஆர்.எஸ்.ரோடு, பழைய செக்போஸ்ட், மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித் திரிந்த 6-பேரை பிடித்தனர்.

மேலும் ஆறு பேர் மீதும் சந்தேக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...