விதிமீறல் வாகன ஓட்டிகளே.. இனி எளிமையாக 'E-Challan Device' மூலம் பணம் செலுத்தலாம்.!!

விதிமீறும் வாகன ஓட்டுனர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை மின்னணு பரிவர்த்தனை மூலமும் (GPay, Phonepe, Paytm etc..) தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தாலும், இ-சலான் மிஷின் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.


கோவை: வாகன சோதனையின்போது விதிமீறும் வாகன ஓட்டுனர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை இ-சலான் (E-Challan Device)மிஷின் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல், கோவை மாநகர போக்குவரத்துக் காவல், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் செலுத்தும் முறை எளிமையாக்கும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் விதிக்கும் போது அதைப் பொதுமக்கள் அந்த இடத்திலேயே டெபிட் கார்டு (Debit card) அல்லது கிரெடிட் கார்டு (Credit card) மூலம் பணம் செலுத்தும் முறை இருந்து வந்தது அல்லது mParivahan மூலம் நெட் பேங்கிங் (Net Banking) மூலம் செலுத்தும் முறையும் இருந்து வந்தது.

தற்போது அதை எளிமையாக்கும் விதமாக அனைத்து மின்னணு பரிவர்த்தனை மூலமும் (GPay, Phonepe, Paytm etc..) தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தாலும், அதிகாரியிடம் இ-சலான் (E-Challan Device) மிஷின் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அபராதங்களை எந்த காவல் துறை அதிகாரியிடம் செலுத்தலாம்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...